Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு கேள்விகளும் பதில்களும்
கேள்வியும் பதில்களும்

கேள்விகளும் பதில்களும்

1. அமைச்சின் அமைச்சரை அழைப்பது எவ்வாறு?
    அவரது அலுவலகத்திற்கு அழைப்பு விடுத்து நேரத்தை ஒதுக்கிக் கொள்வும்.

2. அமைச்சின் செயலாளரை எவ்வாறு சந்திக்க முடியும்?

  செயலாளர் பிரதி பதன்கிழமை தோறும் அலுவலகத்தில் இருப்பார். அன்றைய தினத்தில் அலுவலகத்திற்கு வந்து அவரைச் சந்திக்கலாம். இன்றேல் 055-2222461 இலக்கத்துடன் தொடர்பு கொள்க.
   
3. அமைச்சின் சேவைகள் பற்றி தகவல்களைப் பெறுவதெப்படி?
   055-2222807 இலக்கத்தில் செயலாளர் திரு. டபிள்யு. டபிள்யு. எம். பியதாசவுடன் தொடர்பு கொள்க.
   055-2231973 இலக்கத்தில் கணக்காளர் திரு. எச். பரகஹவத்தவுடன் தொடர்புகொள்க.
   055-2231973 இலக்கத்தில் திட்டமிடல் பணிப்பாளர் திரு. கோனாரவுடன் தொடர்பு கொள்க.

4. உங்கள் நிறுவனத்தின் பயிற்சி நிகழ்ச்சிகள் பற்றி எவ்வாறு அறிந்து கொள்வது?
    055-2222461 இலக்கத்துடன் தொடர்பு கொள்க. இன்றேல் அலுவலகத்திற்கு வந்து விசாரிக்கவும். இன்றேல் எமது வெப் தளத்தில் பிரவேசிக்கவும்.

5. உங்கள் நிறுவனத்தின் பயிற்சி நிகழ்ச்சிகளுக்கான விண்ணப்பப் பத்திரங்களை எவ்வாறு சமர்ப்பித்தல் வேண்டும்?
  பயிற்சி நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய விண்ணப்பப் பத்திரம் இணைக்கப்பட்டுள்ளது. அதனைப் புர்த்தி செய்து அமைச்சிடம் ஒப்படைக்கவும். இன்றேல் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

அமைச்சின் சேவைகள் பற்றிய தகவல்கள்
அமைச்சு ஐந்து பிரதான பிரிவுகளைக் கொண்டது

  1. மின்வலு, சக்தி பிரிவுத் தலைமையதிகாரி,
  2. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திப் பிரிவுத் தலைமையதிகாரி,
  3. விளையாட்டுத்துறைப் பிரிவுத் தலைமையதிகாரி,
  4. இளைஞர் அலுவல்கள் பிரிவுத் தலைமையதிகாரி,
  5. சமூக நரனோம்பல் பிரிவுத் தலைமையதிகாரி.
 
 
ஒக்டம்பர் 2019
S M T W T F S
29 30 1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31 1 2

The Government Information centerr